ஐக்கிய அரபு அமீரகம் சென்றடைந்த பிரதமர் நரேந்திர மோடி..

0 1230
ஐக்கிய அரபு அமீரகம் சென்றடைந்த பிரதமர் மோடியை, அந்நாட்டு அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் (Sheikh Mohamed bin Zayed Al Nahyan) ஆரத்தழுவி வரவேற்றார்.

ஐக்கிய அரபு அமீரகம் சென்றடைந்த பிரதமர் மோடியை, அந்நாட்டு அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் (Sheikh Mohamed bin Zayed Al Nahyan) ஆரத்தழுவி வரவேற்றார்.

ஜெர்மனியில் நடைபெற்ற ஜி7 உச்சிமாநாட்டில் கலந்துக் கொண்ட பிரதமர் மோடி உலக நாடுகளின் தலைவர்களை சந்தித்து பேசினார்.

பின்னர் அங்கிருந்த புறப்பட்ட பிரதமர் மோடி, விமானத்தில் அபுதாபி வந்தடைந்தார். அங்கு ஐக்கிய அரபு அமீரக அதிபர், பிரதமர் மோடியை கட்டியணைத்து உற்சாக வரவேற்பு அளித்தார்.

அப்போது பிரதமர் மோடி, ஐக்கிய அரபு அமீரக முன்னாள் அதிபர் ஷேக் கலிபா பின் சையது மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments