அமெரிக்காவில் சிலிக்கான் வேஃப்பர்ஸ் தயாரிக்கும் ஆலையை நிறுவுகிறது தைவான்..!

0 1008

உலகில் செமிகன்டக்டர்கள் மற்றும் சிப்-கள் உற்பத்தியில் தலைசிறந்து விளங்கும் தைவான், அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் சிலிக்கான் வேஃப்பர்களை தயாரிக்கும் தொழிற்சாலையை தொடங்குகிறது.

இந்த தொழிற்சாலையில் 300 மில்லி மீட்டர் சிலிக்கான் வேஃப்பர்கள் தயாரிக்கப்படும் என்றும் 5 பில்லியன் டாலர் முதலீட்டில் இது தொடங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments