பூனைகளை விற்க புதிய உத்தி..! உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளின் நடுவே பூனைக்குட்டிகளுக்கு கால்பந்தாட்டம்

0 309

அமெரிக்காவில் பூனைகளை விற்பனை செய்வதற்கு புதிய உத்திகளைப் பயன்படுத்துகின்றனர்.

செல்லப்பிராணிகளை வளர்ப்போரிடம் ஆர்வத்தைத் தூண்டும் வகையில், உலகக் கோப்பை கால்பந்தாட்டம் நடைபெறும் நிலையில் பூனைக்குட்டிகளை வைத்து கால்பந்தாட்டப் போட்டி நடத்தப்பட்டது.

இதில் கால்பந்தை இரையைப் போல் கவ்வ முயன்றும் காலால் எட்டி உதைத்தும் பூனைக்குட்டிகள் ஆடிய மியாவ் உலகக் கோப்பை இணையத்தில் வைரலாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments