பள்ளி விழாவில் செல்லிடப்பேசியில் விளக்கினை ஒரே நேரத்தில் ஒளிரச் செய்து முன்னாள் மாணவர்கள் சாதனை

0 370

கடலூர் : புனித வளனார் பள்ளியின் 150 ஆவது ஆண்டு விழாவில் முன்னாள் மாணவர்களும் பங்கேற்றனர். மஞ்சக்குப்பத்தில் செயல்பட்டு வரும் இப்பள்ளியின் 150வது ஆண்டு விழாவை முன்னிட்டு முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

70 ஆண்டுகளுக்கு முன் படித்தவர்களும் இதில் பங்கேற்றனர். அப்போது, 3 ஆயிரம் பேர் தங்களது செல்லிடப்பேசியில் விளக்கினை ஒரே நேரத்தில் ஒளிரச் செய்து சாதனை நிகழ்த்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments