ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து டீக்கடைக்குள் புகுந்த பேருந்து; பெண் கவலைக்கிடம் - பயணிகள் 15 பேர் காயம்

0 1117

சென்னை அம்பத்தூரில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த தனியார் பேருந்து, டீ கடைக்குள் புகுந்து விபத்துக்குள்ளானதில், டீக்கடை நடத்தி வந்த பெண்மணி கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் பேருந்து பயணிகள் 15 பேர் இதில் காயமடைந்தனர். அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள தொழிற்சாலைக்கு ஊழியர்களை ஏற்றி வந்த தனியார் பேருந்தின் காப்பிடு மற்றும் தரச்சான்றிதழ் காலாவதியானது என போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments