நியூயார்கில் முதல் முறையாக நாய்கள் முழு சுதந்திரத்துடன் பொழுது போக்கும் வகையில் தேநீர் விடுதி திறப்பு.!

0 612

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் முதல் முறையாக நாய்கள் முழு சுதந்திரத்துடன் பொழுது போக்கும் வகையில் தேநீர் விடுதி ஒன்று திறக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக தேநீர் விடுதிகளுக்கு நாய்களை அழைத்து வருபவர்கள் அவற்றை தங்கள் கட்டுப்பாட்டில் வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டு வந்த நிலையில், இங்கு அது போன்ற கட்டுப்பாடுகள் இல்லாததால் அவை ஒன்றோடொன்று உற்சாகமாக விளையாடி பொழுது போக்குகின்றன.

நாய்களின் சுதந்திரத்தை மனதில் வைத்து திறக்கப்பட்ட இந்த தேநீர் விடுதி வளர்ப்பு பிராணி பிரியர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரிடையேயும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments