ஆபத்தான முறையில் இரயிலில் பயணம் செய்தபோது மின்கம்பத்தில் மோதி கீழே விழுந்த இளைஞர்... பதறவைக்கும் காட்சி

0 1397

மகாராஷ்டிரா மாநிலம் தானேயில், ஓடும் ரயிலில் ஆபத்தான முறையில் பயணம் செய்த 19 வயது இளைஞர், மின்கம்பத்தில் மோதி கீழே விழுந்த வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

தானே- கல்வா இரயில்நிலையங்களுக்கு இடையே புறநகர் ரயில் சென்றபோது, இளைஞர்கள் ஆபத்தான முறையில் படியில் தொங்கியபடி பயணம் செய்ததை, மற்றொரு ரயிலில் வந்த பயணிகள் வீடியோ எடுத்தனர்.

அப்போது, இரயில் படியில் பயணம் செய்த இளைஞர் ஒருவர் மின்கம்பத்தில் மோதி கீழே விழுந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments