அக்னிபாதை திட்டத்தின் கீழ் விமானப்படைக்கு இன்றுமுதல் ஆள்சேர்ப்பு.!

0 1734

அக்னிபாதை திட்டத்தின் கீழ் விமானப் படைக்கு ஆட்சேர்ப்பு நடவடிக்கை இன்று தொடங்குகிறது.இந்திய ராணுவத்தில் அக்னி வீரர்களைத் தேர்வு செய்வதற்காக,‘அக்னி பாதை’ என்ற புதிய திட்டத்தை பாஜக தலைமையிலான மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.

இந்நிலையில் விமானப் படைகளுக்கான ஆட்சேர்ப்பு அக்னி பாதை திட்டத்தின்கீழ் இன்று தொடங்கும் என்று விமானப் படை தலைமை தளபதி வி.ஆர்.சவுத்ரி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் IAF-யின் அதிகாரப்பூர்வ இணையதளங்களான indianairforce.nic.in, agnipathvayu.cdac.in ஐப் பார்வையிடுவதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments