பெட்ரோல், டீசல் விலைக் கட்டுப்பாட்டால் இழப்பு.. விலையை மாற்றியமைக்க மத்திய அரசுக்குத் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் கடிதம்..!

0 1229
பெட்ரோல், டீசல் விலைக் கட்டுப்பாட்டால் இழப்பு.. விலையை மாற்றியமைக்க மத்திய அரசுக்குத் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் கடிதம்..!

கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ள போதும், பெட்ரோல் டீசல் விலையைக் உயர்த்தாமல் வைத்திருப்பதால் இழப்பு ஏற்படுவதாகத் தனியார் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

ஜியோ பிபி, நயாரா எனர்ஜி உள்ளிட்ட நிறுவனங்கள் பெட்ரோலிய அமைச்சகத்துக்கு எழுதியுள்ள கடிதத்தில், பெட்ரோல் டீசல் அடக்கச்செலவில் மூன்றில் இரண்டுபங்கு விலைக்கே விற்கப்படுவதாகவும், இதனால் ஒரு லிட்டர் டீசலில் 20 ரூபாய் முதல் 25 ரூபாய் வரையும், பெட்ரோலில் 14 ரூபாய் முதல் 18 ரூபாய் வரையும் இழப்பு ஏற்படுவதாகக் குறிப்பிட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments