புதுப்பொலிவுடன் மீண்டும் திரைக்கு வரும் டைட்டானிக் திரைப்படம்.!

0 1165

உலகம் முழுவதும் ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்ட டைட்டானிக் திரைப்படத்தின் புதுப்பிக்கப்பட்ட பதிவு அடுத்த ஆண்டு காதலர் தினத்தன்று வெளியிடப்படும் என கூறப்படுகிறது.

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளிவந்த டைட்டானிக் திரைப்படம் பல ஆஸ்கர் விருதுகளை தட்டிச்சென்றது மட்டுமல்லாமல் வசூலிலும் சக்கை போடு போட்டது.

இந்த திரைப்படம் வெளியாகி 25 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு அதன் புதுப்பிக்கப்பட்ட முப்பரிமாண பதிவை மீண்டும் திரையரங்குகளில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments