அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி.!

0 1207

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு குறைந்து 78 ரூபாய் 32 காசுகள் என்னும் அளவைத் முதன்முறையாகத் தொட்டுள்ளது.

காலையில் ஓரளவு மதிப்பு உயர்ந்த நிலையில், வணிக நேர முடிவில் வீழ்ச்சியடைந்து முந்தைய நாள் வரம்பைத் தொட்டது.

இந்தியாவில் செய்திருந்த வெளிநாட்டு முதலீடுகளை முதலீட்டாளர்கள் திரும்பப் பெற்றதே ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments