அயோத்தி வந்தடைந்த ராமாயண எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில்.. பக்தர்களுக்கு மாலை அணிவித்து மலர்தூவி வரவேற்பு!

0 2461

பாரத கௌரவம் என்ற பெயரில் இயக்கப்படும் ராமாயணம் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் அயோத்தியை வந்து அடைந்தது.

ரயிலில் இருந்து வந்த பக்தர்களுக்கு அயோத்தி ரயில் நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. சுற்றுலாத்துறை அமைச்சர் ஜெய்வீர்சிங், எம்.பி., மேயர் ஆகியோர் மலர் தூவி பக்தர்களை வரவேற்றனர்.

சிறப்பு ரயிலின் வசதிகளை பயணிகள் பாராட்டினர். சுற்றுலா பயணிகளை சுற்றுலாத்துறை அமைச்சர் ஜெய்வீர் சிங் வரவேற்றார். இந்தியா முழுவதும் 17 நாட்கள் 18 இரவுகள் இந்த சிறப்பு ரயில் பயணிக்கிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments