ஜம்மு காஷ்மீரில் கனமழை பெருவெள்ளம்.. ஆயிரக்கணக்கான வாகனங்கள் நெரிசலில் சிக்கித் தவிப்பு.!

0 1334

ஜம்மு காஷ்மீரில் கனமழை பெருவெள்ளம், நிலச்சரிவுகளால் சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டு ஆயிரக்கணக்கான வாகனங்கள் நெரிசலில் சிக்கித் தவித்தன.

பாறை சரிவுகளால் முக்கிய நெடுஞ்சலைகள் மூடப்பட்டன. சாலைகளில் விழுந்து கிடக்கும் பாறைகளை அகற்றும் பணியில் வீரர்கள் ஈடுபட்டனர்.

அமர்நாத் பனிகுகை பகுதிகளில் அதிகளவில் பனிப் பொழிவு காணப்படுகிறது. ரம்பன் பகுதியில் பறை விழுந்து உடைந்த பாலங்களை சீரமைக்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments