குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரவுபதி முர்முவுக்கு பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் ஆதரவு..!

0 1754

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரவுபதி முர்முவுக்கு, பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் ஆதரவு தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சிகளின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவுக்கு நிதிஷ் குமார் ஆதரவு அளிப்பார் என கூறப்பட்டது.

எனினும் கூட்டணி தர்மப்படி, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளரான திரவுபதி முர்முவுக்கு ஆதரவு அளிப்பதாக நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments