தாய்லாந்தில் தேனிலவு கொண்டாடும் நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதி.!

0 4592

தாய்லாந்தில் மனைவி நயன்தாராவுடன் தேனிலவு கொண்டாடிவரும் விக்னேஷ் சிவன் லேட்டஸ்டாக 2 செல்பி போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.

மாமல்லபுரத்தில் அண்மையில் திருமணம் செய்துக் கொண்ட நயன்தாரா-விக்னேஷ் சிவன் ஜோடி தற்போது தாய்லாந்தில் தேனிலவை கொண்டாடி வருகிறது. அவ்வப்போது தங்களது தேனிலவு காட்சிகளை படம் பிடித்து வெளியிட்டு வரும் விக்னேஷ் சிவன் லேட்டஸ்ட்டாக 2 செல்பி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

அதில் தாய்லாந்தில் தாரத்துடன் என்று விக்னேஷ் சிவன் குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments