ஓ.பி.எஸ்ஸுக்கு ஆதரவு தெரிவிக்க பூங்கொத்துடன் சென்ற பிக்பாஸ் பிரபலம்.!

0 69651

கள நிலவரம் தெரியாமல் ஓ.பி.எஸ்ஸுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக கையில் பூங்கொத்து கொண்டு சென்ற பிக்பாஸ் பெண் பிரபலம் ஒருவரை ஓ.பி.எஸ்ஸை சந்திக்கவிடாமல் பாதுகாவலர்களால் திருப்பி அனுப்பப்பட்டார்.

பிரபல நடிகர் தாடி பாலாஜியை பிரிந்து வாழும் மனைவியும் பிக்பாஸ் பிரபலமுமான  நித்யா, ஓ.பி.எஸ்ஸுக்கு  ஆதரவு தெரிவிப்பதற்காக கூறி கையில் பூங்கொத்துடன் அவரது வீட்டுக்கு சென்றார் . அவரை பாதுக்காவலர்கள் சந்திக்கவிடாமல் திருப்பி அனுப்பினர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments