அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் 4 நகரங்களுக்கு சேவை நிறுத்தம்..!

0 1586

விமானிகள் மற்றும் பணியாளர்கள் பற்றாக்குறையால் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் 4 அமெரிக்க நகரங்களுக்கான சேவையை செப்டம்பர் 7-ம் தேதியுடன் நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

விமானிகள் பற்றாக்குறை காரணமாக அமெரிக்காவில் உள்ள முக்கிய விமான நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான விமான சேவைகளை தொடர்ந்து ரத்து செய்து வருகின்றன.

சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் நிறுவனம் செப்டம்பர் 5 ஆம் தேதி வரை கிட்டத்தட்ட 20,000 விமான சேவைகளைக் குறைத்துள்ளது. ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 7 வரை நாள்தோறும் 100 விமான சேவைகளைக் குறைப்பதாக டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனமும் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments