அமெரிக்க அதிபரின் அறிவியல் ஆலோசகராக இந்திய வம்சாவளி நியமனம்

0 1839

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தன்னுடைய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கொள்கை ஆலோசகராக இந்திய வம்சாவளியை சேர்ந்த விஞ்ஞானி ஆர்த்தி பிரபாகர் என்பவரை நியமித்துள்ளார்.

இதன் மூலம் அமெரிக்க அதிபரின் அறிவியல் ஆலோசகராக பொறுப்பேற்கும் முதல் பெண் என்ற பெருமையை ஆர்த்தி பெற்றுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments