லேண்டிங் கியர் பழுதாகி தரையிறங்கும் போது உரசி விமானத்தின் நடுபகுதியில் தீ பற்றி விபத்து

0 2381

அமெரிக்கா மியாமி விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானத்தின் லேண்டிங் கியர் பழுதானதால் விபத்துக்குள்ளாகி தீப்பற்றியது.

டொமினிக்கன் குடியரசு நாட்டு விமானத்தின் முன்பகுதி லேண்டியங் கியர் பழுதானதை அடுத்து அவசரமாக மியாமி விமானத்தின் தரையிறக்கப்பட்டது. தரையோடு உரசியதில் விமானத்தின் நடுபகுதியில் தீ பற்றியது.

துரித நடவடிக்கையால் தீ கட்டுக்குள் வந்ததாக கூறப்படுகிறது. 4 பேர் லேசான காயங்களுடன் மீட்கப்பட்டதகாகவும், ஊழியர்கள் உள்பட 150 பேர் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments