மைசூரு சாமுண்டீஸ்வரி கோவிலில் பிரதமர் மோடி சுவாமி தரிசனம்

0 1977

பிரதமர் நரேந்திர மோடி மைசூரில் உள்ள சாமுண்டீஸ்வரி கோவிலில் அம்மனை தரிசனம் செய்தார்.

கோவிலுக்கு வருகை தந்த மோடிக்கு அங்குள்ள தீட்சிதர்கள் சிறப்பு வரவேற்பு அளித்தனர். பின்னர் சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு சிறப்பு ஆராதனை நடைபெற்றது.

பின்னர் கோவிலை சுற்றி வந்த மோடிக்கு ஒவ்வொரு சுவாமியின் வரலாறையும் தீட்சிதர் விளக்கி கூறினார். மோடி வருகையை முன்னிட்டு கோவில் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments