திடீரென கீழே விழுந்த பெண்.. பின்னால் வந்த இளைஞர் காரணம் என கூறி ஒரே அடம்.. கேமரா இல்லையெனில் பெண்டு கழண்டி இருக்கும்..

0 4935

சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் திடீரென நிலைதடுமாறி கீழே விழுந்த நிலையில், தான் கீழே விழுவதற்கு பின்னால் இருசக்கர வாகனம் ஓட்டி வந்த இளைஞர் தான் காரணமென சண்டையிட்ட வீடியோ, இணையத்தில் வைரலாகி வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments