ஆந்திராவில் கரடி தாக்கி 6 பேர் படுகாயம்.!

0 2111

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் கரடி தாக்கியதில் 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

வஜ்ரப்பு கொத்தூரூ கிராமத்தை ஒட்டிய வனப்பகுதியில் ஆடு, மாடுகளை மேய்த்துக்கொண்டிருந்த 6 பேரையும் பசுமாடு ஒன்றையும் கரடி தாக்கியது.

படுகாயம் அடைந்தவர்களை அப்பகுதி மக்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். இதனிடையே கரடியை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments