மகாராஷ்டிராவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேரின் சடலங்கள் கண்டெடுப்பு.!

0 2122

மகாராஷ்டிராவின் சாங்லி மாவட்டத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

மஹைசல் கிராமத்தில் பூட்டியிருந்த வீட்டிற்குள் மூன்று உடல்கள் ஒரு இடத்திலும், 6 பேரின் உடல்கள் வெவ்வேறு இடங்களிலும் இருந்ததாக போலீசார் கூறியுள்ளனர்.

இது, தற்கொலையாக இருக்கலாம் என சந்தேகித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments