தைவானில் 40 விநாடிகள் கழித்து அடுத்தடுத்து 2 சக்தி வாய்ந்த நிலநடுக்கம்..

0 1973

கிழக்கு தைவானில் உள்ள ஹுவாலியன் கவுண்டியில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 5.9 ஆக பதிவாகிய நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.

நிலநடுக்கம் ஏற்பட்டதன் காரணமாக தைபேயில் சுரங்கப்பாதை ரயில்கள் மெதுவாகவே இயக்கப்பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments