வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கச் சென்ற தீயணைப்பு வாகனமும் வெள்ளத்தில் அடித்து சென்ற சம்பவம்..

0 1741
தென்சீனாவில் உள்ள குவாங்டாங் மாகாணத்தில், வெள்ள நீரில் சிக்கியவர்களை மீட்கச்சென்ற தீயணைப்பு வாகனம் அதே வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட காட்சிகள் வெளியாகியுள்ளன.

தென்சீனாவில் உள்ள குவாங்டாங் மாகாணத்தில், வெள்ள நீரில் சிக்கியவர்களை மீட்கச்சென்ற தீயணைப்பு வாகனம் அதே வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட காட்சிகள் வெளியாகியுள்ளன.

ஷோகுவான் (Shaoguan) நகரில் மீட்பு பணிக்கு சென்ற வீரர்கள், தீயணைப்பு வாகனத்துடன் வெள்ள நீரில் சிக்கினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments