200 புதிய விமானங்களை வாங்குகிறது ஏர் இந்தியா...

0 5369
டாடா குழுமத்துக்குச் சொந்தமான ஏர் இந்தியா நிறுவனம், 200 புதிய விமானங்களை வாங்குவது குறித்து பரிசீலித்து வருவதாகவும், அவற்றில் 70 சதவீதம் சிறிய ரக விமானங்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

சிறிய ரக விமானங்களை வாங்குவதற்கு ஏர்பஸ் மற்றும் போயிங்குடன் ஏர் இந்தியா நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments