தகுதியான அக்னி வீரர்களுக்கு மகிந்திரா குழுமத்தில் வேலை - ஆனந்த் மகிந்திரா

0 15755

தகுதியான அக்னிவீரர்களுக்கு மகிந்திரா குழுமத்தில் வேலை வழங்கப்படும் என்று அந்த குழுமத்தின் தலைவர் ஆனந்த் மகிந்திரா அறிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள ட்விட்டர் செய்தியில், அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக நடக்கும் வன்முறைகள் வருத்தமளிப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்த திட்டத்தில் சேர்ந்து பணியாற்றி வரும் ஒழுக்கமும், திறமையும் கொண்ட வீரர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கு மகிந்திரா நிறுவனம் வரவேற்பதாக கூறியுள்ளார்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments