மதுரை ரயில்நிலையத்தில், சரக்கு ரயில் தரம்புரண்டு விபத்து...!

0 1967

மதுரை ரயில்நிலையத்தில், டிராக்டர்களை ஏற்றி செல்ல வந்த சரக்கு ரயிலின் 2 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது.

தூத்துக்குடியில் இருந்து மதுரை வந்த சரக்கு ரயிலின் மையப்பகுதியில் இருந்த 2 பெட்டிகள் தடம் புரண்ட நிலையில், 2 மணி நேர மீட்பு பணிக்கு பின்னர் ரயில் போக்குவரத்து சீரானது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments