வேனும், டிரக்கும் நேருக்கு நேர் மோதி விபத்து : குழந்தை உள்பட 7 பேர் பலி

0 2080

நியூசிலாந்தில் வேனும், டிரக்கும் மோதிய விபத்தில் குழந்தை உள்பட 7 பேர் உயிரிழந்தனர்.

ப்ளென்ஹெய்ம்  பிக்டன்  ஆகிய நகரங்களுக்கு இடையே குளிர்சாதன பொருட்களை ஏற்றிச் சென்ற சரக்கு வாகனும், வேனும் நேருக்கு நேர் மோதியது.

விபத்தில் படுகாயமடைந்த டிரக் ஓட்டுநர் உள்பட இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments