யாழ்ப்பாணத்தில் இருந்து இந்தியாவுக்கு மீண்டும் விமானச் சேவை

0 2101

ஜூலை மாதத்தில் யாழ்ப்பாணத்தில் இருந்து இந்திய நகரங்களுக்கு மீண்டும் விமானப் போக்குவரத்து தொடங்கும் என இலங்கை விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிமல் சிறீபாலா டி சில்வா தெரிவித்துள்ளார்.

விமானப் போக்குவரத்து மீண்டும் தொடங்குவது, சுற்றுலாத் துறை வளர்ச்சிக்கும், அந்நியச் செலாவணி ஈட்டவும் உதவியாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments