கால்வாயில் பைக்குடன் தவறி விழுந்த தம்பதி : பதைபதைக்கும் காட்சி

0 2442

த்தர பிரதேசத்தின் அலிகாரில் கனமழையால் சாலைகளில் வெள்ளநீர் சூழந்துள்ள நிலையில், இருசக்கர வாகனத்துடன் சென்ற தம்பதி கால்வாயில் தவறி விழுந்த வீடியோ வெளியாகியுள்ளது.

உள்ளூர் காவல் அதிகாரி, தனது மனைவியுடன் மருத்துவரை பார்க்க செல்லும் வழியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. தம்பதி தவறி விழுந்ததை பார்த்த அருகில் இருந்தவர்கள் அவர்களை பத்திரமாக மீட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments