குழந்தைக்கு முதல் ஹீரோ தந்தைதான் : நினைவுகளை பகிர்ந்த சச்சின்

0 1992

ந்தையர் தினத்தை முன்னிட்டு சச்சின் டெண்டுல்கர் தனது தந்தை குறித்த நினைவுகளை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். ஒவ்வொரு குழந்தையின் முதல் ஹீரோவும் அவரது தந்தைதான் என்றும், அதற்கு தானும் மாற்று அல்ல என்றும் தெரிவித்துள்ளார்.

இதேபோல் ஹர்பஜன் சிங்கும் தனது தந்தையுடன் சிறுவயதில் இருந்த புகைப்படத்தையும் தனது குழந்தைகளின் புகைப்படத்தையும் பதிவிட்டு தந்தையர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments