ஈபிள் டவர் முன் கிளிஃப் டைவிங் சர்வதேச சுற்று போட்டி.. ரூமேனியா வீரர், ஆஸ்திரேலிய வீராங்கனை சாம்பியன்..!

0 2101
ஈபிள் டவர் முன் கிளிஃப் டைவிங் சர்வதேச சுற்று போட்டி.. ரூமேனியா வீரர், ஆஸ்திரேலிய வீராங்கனை சாம்பியன்..!

பாரீஸ் ஈபிள் டவர் முன் நடந்த கிளிஃப் டைவிங் சர்வதேச சுற்று போட்டியில் ஆடவர் மற்றும் மகளிர் சுற்றில் முறையே ரூமேனியா வீரர் மற்றும் ஆஸ்திரேலிய வீராங்கனை வெற்றி பெற்றனர்.

Seine நதியில் நடைபெற்ற போட்டியில் தனது இறுதி முயற்சியில் ரூமேனிய வீரர், Catalin Preda 470 புள்ளி 50 தரவரிசை புள்ளிகள் பெற்று வெற்றி பெற்றார்.

மகளிர் பிரிவில் முன்னாள் சாம்பியன் மற்றும் ஒலிம்பிக் வீராங்கனையான ஆஸ்திரேலியாவின் Rhiannan Iffland அதிக புள்ளிகள் பெற்று வெற்றி பெற்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments