வேகமாக வந்த ரயில்.. தண்டவாளத்தைக் கடக்க முயன்ற மூதாட்டியின் உயிரைக் காப்பாற்றிய ரயில்வே காவலர்.!

0 2196

உத்தரப்பிரதேச மாநிலம் லலித்புர் ரயில் நிலையத்தில் வயதான பெண்மணி ஒருவர் ரயில் வேகமாக வருவதை அறியாமல் தளர்ந்த நடையுடன் தண்டவாளத்தைக் கடக்க முயன்றார்.

இதன் ஆபத்தை உணர்ந்த ரயில்வே காவலர் ஒருவர் சட்டென பாய்ந்து அந்தப் பெண்ணை பிளாட்பாரத்துக்கு இழுத்து அவர் உயிரைக் காப்பாற்றிய வீடியோ காட்சி பாராட்டுகளை குவித்து வருகிறது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments