அக்னிவீரர்களுக்கு பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்களில் 10 சதவிகிதம் இடஒதுக்கீடு -அமைச்சர் ராஜ்நாத் சிங்

0 2393

மத்திய அரசின் அக்னிபாதை திட்டத்தின் கீழ் தேர்வாகும் அக்னிவீரர்களுக்கு கடலோர காவல்படை மற்றும் 16 பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்களில் 10% இடஒதுக்கீடு வழங்கப்படும் என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவித்துள்ளார்.

மேலும், விமான போக்குவரத்துத்துறையில் அக்னிவீரர்களுக்கு பணி வாய்ப்புகள் வழங்கப்படும் என அமைச்சர் ஜோதிராதிய சிந்தியா தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே, அக்னிவீரர்களுக்கு மத்திய துணை ராணுவ படை, அசாம் ரைபிள்ஸ் படைகளில் 10% இடஒதுக்கீடு வழங்கப்படும் என உள்துறை அமைச்சகம் அறிவித்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments