மெக்சிகோவில் பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் பரிதாபமாக உயிரிழப்பு.!

0 1946

மெக்சிகோவில் பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சியூடாட் ஜுராஸ் நகரில் உள்ள உணவகத்தில், சிகை அலங்கார பெண் நிபுணர், தனது 30 வயதை பிறந்தநாளை கொண்டாடினர்.

அப்போது, உணவகத்திற்குள் புகுந்து இருவர் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தியதில், சிகை அலங்கார பெண் உள்பட 4 பேர் உயிரிழந்த அதிர்ச்சியூட்டும் வீடியோ வெளியாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments