அக்னிபாத் திட்டம் விவகாரம்.. பீகாரில் ரயில்வே வளாகங்களில் நிகழ்த்தப்பட்ட வன்முறையில் 200 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு.!

0 1960

அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து பீகாரில் ரயில்வே வளாகங்களில் நிகழ்த்தப்பட்ட வன்முறையில் 200 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரி தெரிவித்துள்ளார்.

கிழக்கு மத்திய ரயில்வே மண்டலத்தின் தானாப்பூர் கோட்டத்தில் வன்முறையாளர்கள் தீவைத்ததில் 50 ரயில் பெட்டிகளும், 5 ரயில் எஞ்சின்களும் முற்றிலும் எரிந்துபோனதாகக் கோட்ட ரயில்வே மேலாளர் பிரபாத் குமார் தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments