பிரான்ஸ், இத்தாலியில் வீசி வரும் வெப்ப அலையால் மக்கள் அவதி.!

0 1615

பிரான்ஸ், இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் வெப்ப அலை வீசி வரும் நிலையில், ஐரோப்பிய  நாடுகளில் காட்டுத் தீ பரவல் அதிகரித்து வருகிறது.

பருவநிலை மாற்றம் காரணமாக பிரான்சின் பல நகரங்களில் வெப்ப அலை வீசி வருவதையடுத்து, அனைத்து துறைகளுக்கும் உயர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனைகள் தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்ய அறிவுறுத்திய அந்நாட்டு அரசு, சிறப்பு உதவி எண்ணை அறிவித்துள்ளது.

அதேசமயம் ஸ்பெயினில் ஏற்பட்ட காட்டுத் தீயால், 9 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவிலான காடுகள் எரிந்து சேதமடைந்ததுடன், 3,200 பேர் வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments