பிராம்புரா அட்வென்ச்சர் பார்க்கில் தலைகீழாக கட்டப்பட்டுள்ள வீடு.. சுற்றுலாப்பயணிகளை வியப்பு..!

0 2403
பிராம்புரா அட்வென்ச்சர் பார்க்கில் தலைகீழாக கட்டப்பட்டுள்ள வீடு.. சுற்றுலாப்பயணிகளை வியப்பு..!

ருமேனியாவின் அவ்ரிக் நகரத்தில் உள்ள ஃபேகராஸ் மலையடிவாரத்தில் அமைந்துள்ள பிராம்புரா அட்வென்ச்சர் பார்க்கில் தலைகீழாக கட்டப்பட்டுள்ள வீடு சுற்றுலாப்பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.

7 டிகிரி சாய்வாக கட்டப்பட்டுள்ள அந்த வீட்டில் சிறிய சிறிய பொருட்கள் கூட தலைகீழாகவே வைக்கப்பட்டுள்ளன.

பார்க் வளாகத்திற்குள் உணவகம், மதுபான பார், சிறிய உயிரியல்பூங்கா மற்றும் குழந்தைகளை மகிழ்விக்கும் பல்வேறு சிறப்பம்சங்களும் உள்ளன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments