கனடா கிராண்ட்ஃபிரீ ஃபார்முலா 1 கார்பந்தயம்.. 2-வது பயிற்சி சுற்றில் நெதர்லாந்து வீரர் வெர்ஸ்டாப்பன் முதலிடம்..!

0 1963
கனடா கிராண்ட்ஃபிரீ ஃபார்முலா 1 கார்பந்தயம்.. 2-வது பயிற்சி சுற்றில் நெதர்லாந்து வீரர் வெர்ஸ்டாப்பன் முதலிடம்..!

கனடா கிராண்ட்ஃபிரீ ஃபார்முலா 1 கார்பந்தயத்தின் 2-வது பயிற்சி சுற்றில் நெதர்லாந்து வீரர் மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் பந்தய தூரத்தை 1 நிமிடம் 14.127 வினாடிகளில் கடந்து முதலிடம் பிடித்தார்.

இவரை தொடர்ந்து மொனாக்கோ வீரர் சார்லஸ் லெக்லர்க் 1 நிமிடம் 14.208 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து 2-வது இடம் பிடித்தார்.

இவரை தொடர்ந்து ஸ்பெயின் வீரர் கார்லோஸ் செயின்ஸ் 3-வது இடம் பிடித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments