புயல் மற்றும் மோசமான வானிலையால் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விமான சேவை நிறுத்தம்.. சுற்றுலா பயணிகள் வேதனை..!

0 1847
புயல் மற்றும் மோசமான வானிலையால் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விமான சேவை நிறுத்தம்.. சுற்றுலா பயணிகள் வேதனை..!

அமெரிக்காவில் புயல் மற்றும் மோசமான வானிலை காரணமாக 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விமான சேவைகள் பாதிப்புக்குள்ளாகின.

கோடைகால விடுமுறை மற்றும் நினைவு தின விடுமுறைகளை கொண்டாட காத்திருந்த மக்கள் வேதனைக்குள்ளாகினர். 

மிஸ்ஸெசசெபி, விர்ஜிணா, நியூ யார்க், வாஷிங்டன் உள்ளிட்ட மாகாணத்தில் வீசிய புயல் காற்று மற்றும் மோசமான வானிலையால் ஆயிரத்து 700-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. மேலும் 8 ஆயிரத்து 800 விமானங்கள் தாமதாக இயக்கப்பட்டன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments