வாகன ஓட்டிகளுக்கு பஞ்சர் செலவை மிச்சப்படுத்தும் காவலர்.. சாலையில் கொட்டிக் கிடக்கும் கூழாங்கற்களை சுத்தப்படுத்திய வீடியோ வைரல்..!

0 1623
வாகன ஓட்டிகளுக்கு பஞ்சர் செலவை மிச்சப்படுத்தும் காவலர்.. சாலையில் கொட்டிக் கிடக்கும் கூழாங்கற்களை சுத்தப்படுத்திய வீடியோ வைரல்..!

டெல்லியில் வாகன டயர்களை பஞ்சராக்கும் வகையில் சாலையில் கொட்டிக் கிடந்த கண்ணாடி மற்றும் கூழாங்கற்களை போக்குவரத்து காவலர் துடைப்பம் கொண்டு சுத்தப்படுத்தும் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

சிக்னலுக்காக காத்திருந்த வாகன ஓட்டிகளுக்கு நடுவே துடைப்பத்தை கொண்டு சாலையை காவலர் சுத்தப்படுத்தினர்.

ஐ.ஏ.எஸ். அதிகாரி அவனீஷ் சரண் வெளியிட்ட வீடியோ இணையத்தில் அதிக பார்வையாளர்களை கடந்து வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments