27000 அடி உயரம் பறந்த உலகின் மிகப்பெரிய விமானம் தி ரோக்!

0 2408

உலகின் மிகப்பெரிய விமானமான தி ரோக், அதன் சமீபத்திய சோதனையின் போது 27,000 அடி உயரத்திற்கு பறந்தது.

கலிபோர்னியாவில் உள்ள மொஜாவே பாலைவன விமானப் பாதையில் சமீபத்தில் முடிந்த சோதனையின் போது இதுவரை பறக்காத உயரத்தில் பறந்த தி ரோக், அதன் சொந்த சாதனையை முறியடித்தது.

  385 அடி நீள இறக்கைகளைக் கொண்ட ரோக் உலகின் மிகப்பெரிய விமானமாகும். ஆறு போயிங் என்ஜின்களைக் கொண்ட இந்த விமானம் தற்போது அதன் இலக்கை நெருங்கி வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments