போராட்டத்தின் நடுவே மாணவர்களுடன் சிக்கிய பள்ளி பேருந்து.. அச்சம் காரணமாக பேருந்துக்குள் அழுத மாணவனின் வீடியோ வைரல்..!

0 2506
போராட்டத்தின் நடுவே மாணவர்களுடன் சிக்கிய பள்ளி பேருந்து.. அச்சம் காரணமாக பேருந்துக்குள் அழுத மாணவனின் வீடியோ வைரல்..!

பீகாரின் தர்பங்கா நகரில், போராட்டத்தின் நடுவே சிக்கிய பள்ளி பேருந்தில் மாணவன் ஒருவன் அச்சத்தில் அழும் காட்சிகள் இணையத்தில் பரவி வருகிறது.

அக்னிபாதை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கிளர்ச்சியாளர்கள் செய்த சாலை மறியலில், மாணவர்களுடன் வந்த பள்ளி பேருந்து சிக்கியது.

போலீசாரின் நடவடிக்கைக்கு பின்னர் பேருந்து பாதுகாப்பாக அந்த இடத்தை கடந்து சென்றது.

#WATCH | Bihar: A school bus, with children on board, got stuck in the road blockade by agitators in Darbhanga. The bus later managed to get out of the blockade with Police intervention.

The agitators were protesting against the #AgnipathRecruitmentScheme pic.twitter.com/E8lFLk9leD

— ANI (@ANI) June 17, 2022 ">

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments