வெளிநாட்டு பயணிகளுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்தும் தாய்லாந்து..!

0 1742
வெளிநாட்டு பயணிகளுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்தும் தாய்லாந்து..!

கொரோனா பரவல் குறைந்து வருவதால், தாய்லாந்தில் வெளிநாட்டு பயணிகளுக்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

சுற்றுலா பயணிகள் அதிகம் செல்ல விரும்பும் நாடான தாய்லாந்திற்கு செல்ல, வெளிநாட்டு பயணிகள் பாஸ் பெற்று முன்பதிவு செய்ய வேண்டுமென்ற கட்டுப்பாடு அமலில் இருந்தது.

அந்த நடைமுறை வரும் ஜூலை 1ம் தேதி முதல் ரத்து செய்யப்படுவதாக தாய்லாந்து அரசு அறிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments