அக்னிபாதை திட்டத்திற்கு எதிரான போராட்ட எதிரொலி : நாடு முழுவதும் சுமார் 200 ரயில் சேவைகள் பாதிப்பு..!

0 2687
அக்னிபாதை திட்டத்திற்கு எதிரான போராட்ட எதிரொலி : நாடு முழுவதும் சுமார் 200 ரயில் சேவைகள் பாதிப்பு..!

ராணுவத்தில் 4 ஆண்டுகளுக்கு தற்காலிகமாக சேரும் அக்னிபாதை திட்டத்திற்கு எதிரான போராட்டம் காரணமாக, நாடு முழுவதும் சுமார் 200 ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

35 ரயில் சேவைகள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், 13 சேவைகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ராணுவத்தில் 4 ஆண்டுகளுக்கு தற்காலிகமாக சேரும் அக்னிபாதை திட்டத்திற்கு எதிரான போராட்டம் காரணமாக, பீகார் மற்றும் கிழக்கு உத்தர பிரதேசத்திற்கான ரயில் சேவை பகுதியளவு ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments