இஸ்ரேல் ராணுவத்தினர் மீது பாலஸ்தீனப் போராளிகள் துப்பாக்கி சூடு.. பதில் தாக்குதலில் 3 பேர் உயிரிழப்பு!

0 1585

இஸ்ரேல் ராணுவத்தினர் மீது காரில் இருந்தபடி துப்பாக்கி சூடு நிகழ்த்திய பாலஸ்தீன போராளிகள் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

ஜெனின் நகரில், சாலையோரம் நின்ற காரில் இருந்த 3 பேர் அங்கு பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த இஸ்ரேல் ராணுவத்தினரை நோக்கி துப்பாக்கியால் சுடத் தொடங்கினர்.

பதிலுக்கு இஸ்ரேல் வீரர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் மூவரும் கொல்லப்பட்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments