இந்தியாவில் இருந்து குவைத்திற்கு 1,92,000 கிலோ பசு சாணம் ஏற்றுமதி.!

0 2252

இந்தியாவில் இருந்து குவைத்துக்கு ஒரு லட்சத்து 92 ஆயிரம் கிலோ பசு சாணம் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இருநாடுகளுக்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்திற்கு இந்த பசு சாணம் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

கடந்த 15 ஆம்தேதியன்று இதன் முதல் தொகுதி ஜெய்பூரின் கனகப்பூரா ரெயில் நிலையத்தில் இருந்து குவைத்திற்கு புறப்பட்டது.

குவைத்தில் த்திற்காக இந்தியாவிலிருந்து பசு சாணம் இறக்குமதி செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments