அசாம் மாநிலத்தில் இடைவிடாது பெய்து வரும் கனமழை.. 25 மாவட்டங்கள் வெள்ளத்தால் கடும் பாதிப்பு.!

0 1259

அசாம் மாநிலத்தில் இடைவிடாது பெய்து வரும் கனமழை காரணமாக, அம்மாநிலத்தின் 25 மாவட்டங்கள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

கடந்த 3 நாட்களாக பெய்து வரும் கனமழையால், முக்கிய ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, பல பகுதிகள் நீரில் மூழ்கின.

வெள்ள பாதிப்பால் 11 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் மக்கள் வெளியே செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். குவாஹத்தி சாலைகளில் மழைநீர் தேங்கி காணப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments