வெள்ளத்தில் சிக்கிய மக்கள் வீட்டு கூரைகளில் தஞ்சம்... ஹெலிகாப்டர் மூலம் மக்கள் மீட்பு - தத்தளிக்கும் நகரங்கள்

0 2021

அமெரிக்க வயோமிங் மாகாணம் யல்லோஸ்டோன் பூங்கா, சுற்றுவட்டார பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி வீட்டு கூரைகளில் தஞ்சமடந்தவர்களை ஹெலிகாப்டர் மூலம் வீரர்கள் மீட்டனர்.

கனமழை மற்றும் பனிக் கட்டி உருகி ஏற்பட்ட வெள்ளத்தால் ப்ரூம்பெர்க், கூக் சிட்டி, ரோஸ்பட் ஏரி உள்ளிட்ட பகுதிகள் நீரில் தத்தளிக்கின்றன.

மண் சரிவுகளால் வீடுகள் உருக்குலைந்த நிலையில், சாலை போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டு தனித் தீவுகளாக மாறின. வீடுகளின் கூரைகள் உள்ளிட்ட பகுதிகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெறுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments